வினா விடை · இந்திய தேசிய இயக்கம்
பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் / Find the odd one out
சரியான விடை: (A) சௌரி சௌரா நிகழ்வு / Chauri Chaura incident
விளக்கம்: மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம், ரௌலட் சட்டம், ஜாலியன் வாலாபாக் படுகொலை மூன்றும் 1919-ல் நடந்தவை; சௌரி சௌரா நிகழ்வு 1922 பிப்ரவரி 5 அன்று நடந்தது. அதன் பின்னர் காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய தேசிய இயக்கம் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- காந்தியடிகளால் 'திவாலாகிக் கொண்டிருக்கும் வங்கியின் பின் தேதியிட்ட காசோலை' என்று அழைக்கப்பட்டது எது? / Which was described by Gandhi as 'a post-dated cheque on a crashing bank'?விடை: கிரிப்ஸ் தூதுக்குழு முன்மொழிவுகள் / Cripps Mission proposals
- இந்தியர்களை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்திய வைசிராய் யார்? / Which Viceroy involved India in the Second World War?விடை: லின்லித்கோ பிரபு / Lord Linlithgow
- Lala Lajpat Rai died after a police lathi charge during theவிடை: protest against the Simon Commission
- காந்தி - அம்பேத்கர் பூனா ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு எது? / In which year was the Gandhi–Ambedkar Poona Pact signed?விடை: 1932
- பொருத்துக (1857 புரட்சித் தலைவர்கள்) / Match the leaders of the Revolt of 1857: (a) டெல்லி / Delhi (b) கான்பூர் / Kanpur (c) ஜான்சி / Jhansi (d) லக்னோ / Lucknow — 1) நானா சாகிப், த...விடை: 3 1 4 2
- காலவரிசைப்படுத்துக / Arrange in chronological order: 1) பார்வர்டு பிளாக் கட்சி தொடக்கம் / Formation of the Forward Bloc 2) ஆகஸ்ட் நன்கொடை / August Offer 3) அமைச்சரவைத் தூதுக்குழு /...விடை: 1 2 4 3
- ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றிய தவறான கூற்று எது? / Which statement about the Jallianwala Bagh massacre is wrong?விடை: இது 1919 ஏப்ரல் 23 அன்று நடந்தது / It took place on 23 April 1919
- பொருந்தாததைத் தேர்ந்தெடுக்கவும் / Find the odd one outவிடை: காந்தி - இர்வின் ஒப்பந்தம் / Gandhi–Irwin Pact
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
