வினா விடை · பொதுத் தமிழ்
‘இந்து’ என்ற சொல்லின் சரியான பொருள் எது?
சரியான விடை: (A) நிலவு
விளக்கம்: 'இந்து' என்பதற்கு நிலவு (சந்திரன்) என்பது பொருள். நிலவைக் குறிக்கும் பிற சொற்கள் திங்கள், மதி, அம்புலி.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 93. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைக் கண்டறிகவிடை: மடு
- ‘மயில்’ – இதன் ஒலிக்குரிய மரபுச் சொல் எது?விடை: அகவும்
- பொருந்தாத இணையைக் குறிப்பிடுக.விடை: பரணி – நூறு தாழிசைகள்
- 'வா' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து அமைந்த வினையாலணையும் பெயர் எது?விடை: வந்தவன்
- ‘வருக’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.விடை: வியங்கோள் வினைமுற்று
- ஆசிரியப்பாவின் ஈற்றுச் சீர் ................. முடிவது சிறப்புவிடை: ஏகாரத்தில்
- ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எந்த ஆண்டு வெளியிட்டார்?விடை: 1886
- ‘தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின்’ கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?விடை: எதுகையும், மோனையும் வந்துள்ளன
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
