Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பின்வரும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைக் கண்டறிக

சரியான விடை: (C) மடு
விளக்கம்: 'மடு' என்பது தனிக்குறிலை அடுத்து வரும் உகரம் என்பதால் முற்றியலுகரம்; அது குற்றியலுகரம் அல்ல. மார்பு இடைத்தொடர், வரகு உயிர்த்தொடர், மாசு நெடில்தொடர்க் குற்றியலுகரங்கள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 93. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருந்தாத இணையைக் குறிப்பிடுக.விடை: பரணி – நூறு தாழிசைகள்
  2. ‘இந்து’ என்ற சொல்லின் சரியான பொருள் எது?விடை: நிலவு
  3. ‘வருக’ – என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.விடை: வியங்கோள் வினைமுற்று
  4. ‘மயில்’ – இதன் ஒலிக்குரிய மரபுச் சொல் எது?விடை: அகவும்
  5. ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எந்த ஆண்டு வெளியிட்டார்?விடை: 1886
  6. 'வா' என்னும் வேர்ச்சொல்லிலிருந்து அமைந்த வினையாலணையும் பெயர் எது?விடை: வந்தவன்
  7. ‘ஞானப்பச்சிலை’ எனப் போற்றப்படும் மூலிகை எது?விடை: தூதுவளை
  8. ஆசிரியப்பாவின் ஈற்றுச் சீர் ................. முடிவது சிறப்புவிடை: ஏகாரத்தில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions