Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“இந்துவின் நுதலாளோடு இளவலோ டினிதேறா” – இவ்வடியில் வந்துள்ள தொடை நயம் எது?

சரியான விடை: (A) சீர்மோனை வந்துள்ளது
விளக்கம்: இந்துவின், இளவலோடு ஆகிய முதல், மூன்றாம் சீர்களின் முதலெழுத்து ‘இ’ ஒன்றி வருவதால் இது சீர்மோனை. இவ்வடி கம்பராமாயணம் குகப்படலத்தில் இடம்பெறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 55. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பெரியாரின் பெண்விடுதலைச் சிந்தனைகளின்படி அகற்றப்பட வேண்டியது எது?விடை: கைம்மை வாழ்வு
  2. ‘மணிமேகலைத் துறவு’ எச்சமயச் சார்புடையது?விடை: பௌத்தம்
  3. கொற்கை என்பது எந்நாட்டின் துறைமுகம்?விடை: பாண்டிய நாடு
  4. “இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின்” – இதில் ‘இன்மை’ என்பதன் பொருள் யாது?விடை: வறுமை
  5. ‘தமிழுக்குக் கதி’ என்று போற்றப்படும் நூல்கள் எவை?விடை: இராமாயணம், திருக்குறள்
  6. ‘வால்க்ரஸ்ட்’ என்னும் இடத்தில் நடைபெற்ற அறப்போரில் தில்லையாடி வள்ளியம்மை கைது செய்யப்பட்ட ஆண்டு எது?விடை: 1913
  7. சரியான பொருள் தருக: “புறவு”விடை: புறா
  8. கீழ்க்காணுவனவற்றுள் புதுமைப்பித்தனின் சிறுகதை அல்லாதது எது?விடை: முள்முடி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions