வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார்? / Who was the author of Indica?
சரியான விடை: (B) மெகஸ்தனிஸ் / Megasthenes
விளக்கம்: செலுக்கஸ் நிகேடாரின் தூதராகச் சந்திரகுப்த மௌரியரின் அவைக்கு வந்த மெகஸ்தனிஸ் இண்டிகா நூலை எழுதினார். கௌடில்யர் அர்த்தசாஸ்திரத்தையும், விசாகதத்தர் முத்ராராட்சசத்தையும் எழுதினர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட உலக நிகழ்வுகளைக் காலவரிசைப்படி (பழையதிலிருந்து) வரிசைப்படுத்துக / Arrange the following world events in chronological order (earliest first): I. இரண்டாம் உலகப்போர் / Sec...விடை: IV, III, II, I
- இந்தியக் கல்வியின் மகா சாசனம் (Magna Carta) என அழைக்கப்படுவதுவிடை: சார்லஸ் வுட் அறிக்கை
- டோக்ரி மொழி பெரும்பாலும் எங்கு பேசப்படுகிறது? / Where is 'Dogri' mainly spoken?விடை: ஜம்மு காஷ்மீர் / Jammu and Kashmir
- ஆங்கில நாடாளுமன்றம் எந்த ஆண்டுப் பட்டயச் சட்டம் மூலம் இந்தியக் கல்வி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியது?விடை: 1813
- நாற்பதின்மர் குழுவை (சகல்கானி) ஒழித்தவர் / The 'Group of Forty' (Chahalgani) was abolished byவிடை: பால்பன் / Balban
- சுயசரிதை எழுதிய இரு முகலாய மன்னர்கள்விடை: பாபர் மற்றும் ஜஹாங்கீர்
- நீலக்கடல் கொள்கையைப் பின்பற்றியவர் / The Blue Water Policy was followed byவிடை: பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா / Francisco de Almeida
- ‘லாக் பக்ஷ்’ என அழைக்கப்பட்டவர்விடை: குத்புதீன் ஐபக்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
