Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

கீழ்க்கண்ட உலக நிகழ்வுகளைக் காலவரிசைப்படி (பழையதிலிருந்து) வரிசைப்படுத்துக / Arrange the following world events in chronological order (earliest first): I. இரண்டாம் உலகப்போர் / Second World War II. ரஷ்யப் புரட்சி / Russian Revolution III. பிரெஞ்சுப் புரட்சி / French Revolution IV. அமெரிக்கச் சுதந்திரப் போர் / American Revolutionary War

சரியான விடை: (B) IV, III, II, I
விளக்கம்: அமெரிக்கச் சுதந்திரப் போர் (1775–1783), பிரெஞ்சுப் புரட்சி (1789), ரஷ்யப் புரட்சி (1917), இரண்டாம் உலகப்போர் (1939–1945) என்பதே காலவரிசை. பிரெஞ்சுப் புரட்சி சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற முழக்கத்தை உலகுக்குத் தந்தது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 10. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. டோக்ரி மொழி பெரும்பாலும் எங்கு பேசப்படுகிறது? / Where is 'Dogri' mainly spoken?விடை: ஜம்மு காஷ்மீர் / Jammu and Kashmir
  2. இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார்? / Who was the author of Indica?விடை: மெகஸ்தனிஸ் / Megasthenes
  3. நாற்பதின்மர் குழுவை (சகல்கானி) ஒழித்தவர் / The 'Group of Forty' (Chahalgani) was abolished byவிடை: பால்பன் / Balban
  4. இந்தியக் கல்வியின் மகா சாசனம் (Magna Carta) என அழைக்கப்படுவதுவிடை: சார்லஸ் வுட் அறிக்கை
  5. நீலக்கடல் கொள்கையைப் பின்பற்றியவர் / The Blue Water Policy was followed byவிடை: பிரான்சிஸ்கோ டி அல்மெய்டா / Francisco de Almeida
  6. ஆங்கில நாடாளுமன்றம் எந்த ஆண்டுப் பட்டயச் சட்டம் மூலம் இந்தியக் கல்வி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கியது?விடை: 1813
  7. நான்காவது புத்த சமய மாநாடு நடைபெற்ற இடம் / Where was the Fourth Buddhist Council held?விடை: குந்தலவனம் / Kundalavana
  8. சுயசரிதை எழுதிய இரு முகலாய மன்னர்கள்விடை: பாபர் மற்றும் ஜஹாங்கீர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions