Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ள நூல்

சரியான விடை: (C) திருக்குறள்
விளக்கம்: இங்கிலாந்து காட்சிச்சாலையில் விவிலியத்துடன் திருக்குறள் வைக்கப்பட்டுள்ளதாகப் பாடநூல்கள் குறிப்பிடுகின்றன. திருக்குறள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 52. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'வினையே ஆடவர்க்கு உயிரே' இடம்பெறும் நூல்விடை: குறுந்தொகை
  2. தம் கல்லறையில் 'இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்' என எழுத வேண்டும் என்று விரும்பியவர்விடை: ஜி.யு.போப்
  3. 'கர்மயோகி' என்ற இதழை நடத்தியவர்விடை: பாரதியார்
  4. 'பிரபந்தம்' என்பதன் பொருள்விடை: நன்கு கட்டப்பட்டது
  5. பாவேந்தர் பாரதிதாசனுக்குப் 'புரட்சிக்கவி' பட்டத்தைக் கொடுத்தவர்விடை: அண்ணா
  6. திருவள்ளுவமாலை என்னும் நூலைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கைவிடை: 53
  7. 'செய்ய வேண்டுமென் றிரந்து செப்பினான்' என்னும் அடியில் இடம்பெற்றுள்ள தொடையைக் காணவும்:விடை: ஒரூஉ மோனை
  8. மரபு பிறழ்ந்த சொல்லைக் காணவும்:விடை: சிங்கக்குட்டி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions