வினா விடை · பொதுத் தமிழ்
பாவேந்தர் பாரதிதாசனுக்குப் 'புரட்சிக்கவி' பட்டத்தைக் கொடுத்தவர்
சரியான விடை: (B) அண்ணா
விளக்கம்: பாரதிதாசனுக்குப் 'புரட்சிக்கவி' என்ற பட்டத்தை வழங்கியவர் அறிஞர் அண்ணா. பாரதிதாசனின் 'பிசிராந்தையார்' நாடகத்துக்கு 1969இல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 52. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'செய்ய வேண்டுமென் றிரந்து செப்பினான்' என்னும் அடியில் இடம்பெற்றுள்ள தொடையைக் காணவும்:விடை: ஒரூஉ மோனை
- 'கர்மயோகி' என்ற இதழை நடத்தியவர்விடை: பாரதியார்
- 'கனகமாலை' பற்றிக் குறிப்பிடும் நூல்விடை: சீவகசிந்தாமணி
- 'வினையே ஆடவர்க்கு உயிரே' இடம்பெறும் நூல்விடை: குறுந்தொகை
- மரபுப் பிழை உள்ள தொடரைக் காணவும்:விடை: கோழி கூவும்
- இங்கிலாந்து நாட்டுக் காட்சிச்சாலையில் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ள நூல்விடை: திருக்குறள்
- இலக்கணக்குறிப்பு தருக: 'அதனினூஉங்கு'விடை: இன்னிசை அளபெடை
- தம் கல்லறையில் 'இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்கிக் கொண்டிருக்கிறான்' என எழுத வேண்டும் என்று விரும்பியவர்விடை: ஜி.யு.போப்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
