வினா விடை · பொதுத் தமிழ்
‘Instinct’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்க
சரியான விடை: (B) இயற்கை அறிவு
விளக்கம்: Instinct என்பது கற்றுக்கொள்ளாமலே பிறவியிலேயே அமைந்த அறிவைக் குறிக்கும்; அதன் தமிழ்ச்சொல் இயற்கை அறிவு (இயல்பூக்கம்). செயற்கை அறிவு என்பது Artificial Intelligence என்பதைக் குறிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘பரணிக்கோர் ஜெயங்கொண்டார்’ எனப் புகழ்ந்தவர்விடை: பலபட்டடைச் சொக்கநாதர்
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்கவிடை: பாடு, பிடி, பூதம், பேழை, பையன்
- சிவஞான முனிவர் பாடியது ________விடை: அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
- கட்டளை வாக்கியத்தைக் காண்கவிடை: நினைவாற்றலை வளர்த்துக் கொள்
- ‘சுவரும் சுண்ணாம்பும்’ என்ற நூலின் ஆசிரியர்விடை: சுரதா
- இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப் பெரிய அகரமுதலி எது?விடை: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
- நாட்குறிப்பு எழுதிப் புகழ்பெற்ற ஆனந்தரங்கர் ‘இந்தியாவின் ________’ என்று போற்றப்படுகிறார்.விடை: பெப்பிசு
- எழுத்துகள் பிறக்கும் இடம் தொடர்பான தவறான இணையைக் காண்கவிடை: இடையினம் – தலை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
