Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சிவஞான முனிவர் பாடியது ________

சரியான விடை: (C) அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
விளக்கம்: சிவஞான முனிவர் பாடியது குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ். திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழைப் பகழிக்கூத்தரும், சேக்கிழார் பிள்ளைத்தமிழை மீனாட்சிசுந்தரம் பிள்ளையும், குலோத்துங்கன் பிள்ளைத்தமிழை ஒட்டக்கூத்தரும் பாடினர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘சுவரும் சுண்ணாம்பும்’ என்ற நூலின் ஆசிரியர்விடை: சுரதா
  2. ‘பரணிக்கோர் ஜெயங்கொண்டார்’ எனப் புகழ்ந்தவர்விடை: பலபட்டடைச் சொக்கநாதர்
  3. இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப் பெரிய அகரமுதலி எது?விடை: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
  4. ‘Instinct’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்கவிடை: இயற்கை அறிவு
  5. நாட்குறிப்பு எழுதிப் புகழ்பெற்ற ஆனந்தரங்கர் ‘இந்தியாவின் ________’ என்று போற்றப்படுகிறார்.விடை: பெப்பிசு
  6. அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்கவிடை: பாடு, பிடி, பூதம், பேழை, பையன்
  7. எழுத்துகள் பிறக்கும் இடம் தொடர்பான தவறான இணையைக் காண்கவிடை: இடையினம் – தலை
  8. கட்டளை வாக்கியத்தைக் காண்கவிடை: நினைவாற்றலை வளர்த்துக் கொள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions