வினா விடை · பொதுத் தமிழ்
‘சுவரும் சுண்ணாம்பும்’ என்ற நூலின் ஆசிரியர்
சரியான விடை: (B) சுரதா
விளக்கம்: சுவரும் சுண்ணாம்பும் என்ற நூலை இயற்றியவர் உவமைக் கவிஞர் சுரதா. இவரது இயற்பெயர் இராசகோபாலன்; பாரதிதாசன் மீது கொண்ட பற்றால் சுப்புரத்தினதாசன் என்பதன் சுருக்கமாகச் சுரதா எனப் பெயர் கொண்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இருபதாம் நூற்றாண்டில் வெளிவந்த மிகப் பெரிய அகரமுதலி எது?விடை: சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி
- சிவஞான முனிவர் பாடியது ________விடை: அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்
- நாட்குறிப்பு எழுதிப் புகழ்பெற்ற ஆனந்தரங்கர் ‘இந்தியாவின் ________’ என்று போற்றப்படுகிறார்.விடை: பெப்பிசு
- ‘பரணிக்கோர் ஜெயங்கொண்டார்’ எனப் புகழ்ந்தவர்விடை: பலபட்டடைச் சொக்கநாதர்
- எழுத்துகள் பிறக்கும் இடம் தொடர்பான தவறான இணையைக் காண்கவிடை: இடையினம் – தலை
- ‘Instinct’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்கவிடை: இயற்கை அறிவு
- ‘ஆர்த்தாய்’ என்பதன் வேர்ச்சொல் யாது?விடை: ஆர்
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்கவிடை: பாடு, பிடி, பூதம், பேழை, பையன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
