வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இராமானுசரின் வைணவ மரபைப் பின்பற்றி வட இந்தியாவில் பக்தி இயக்கத்தைப் பரப்பியவர்
சரியான விடை: (D) இராமானந்தர்
விளக்கம்: இராமானந்தர் இராமானுசரின் வைணவ மரபைச் சேர்ந்தவர்; அவர் வட இந்தியாவில் இந்தி மொழியில் பக்திக் கருத்துகளைப் பரப்பினார். கபீர் இராமானந்தரின் சீடராகக் கருதப்படுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அலெக்சாண்டரிடம் சரணடைந்த முதல் இந்திய மன்னர்விடை: அம்பி
- சீக்கியர்களின் புனித நூல்விடை: குரு கிரந்த சாகிப்
- கேரளத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிவிடை: ஸ்ரீ நாராயண குரு
- 9ஆவது சீக்கிய குருவான குரு தேஜ் பகதூர் மரணமடையக் காரணமானவர்விடை: ஔரங்கசீப்
- பழைய கற்காலக் கருவிகளைச் சென்னைக்கு அருகிலுள்ள பல்லாவரத்தில் கண்டறிந்தவர்விடை: இராபர்ட் புரூஸ் ஃபூட்
- முதன்முதலில் காகிதத்தைக் கண்டுபிடித்தவர்கள்விடை: சீனர்கள்
- அங்காடிச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியவர்விடை: அலாவுதீன் கில்ஜி
- கிராண்ட் டிரங்க் சாலையைச் சீரமைத்து விரிவுபடுத்திய மன்னர் யார்?விடை: ஷெர்ஷா சூரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
