Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

சீக்கியர்களின் புனித நூல்

சரியான விடை: (B) குரு கிரந்த சாகிப்
விளக்கம்: சீக்கியர்களின் புனித நூல் குரு கிரந்த சாகிப் ஆகும்; இதனை ஆதி கிரந்தம் என்ற பெயரில் குரு அர்ஜுன் தேவ் 1604இல் தொகுத்தார். ஜெண்ட் அவெஸ்தா பார்சிகளின் (ஜொராஸ்டிரிய சமயத்தின்) புனித நூல்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இராமானுசரின் வைணவ மரபைப் பின்பற்றி வட இந்தியாவில் பக்தி இயக்கத்தைப் பரப்பியவர்விடை: இராமானந்தர்
  2. 9ஆவது சீக்கிய குருவான குரு தேஜ் பகதூர் மரணமடையக் காரணமானவர்விடை: ஔரங்கசீப்
  3. அலெக்சாண்டரிடம் சரணடைந்த முதல் இந்திய மன்னர்விடை: அம்பி
  4. முதன்முதலில் காகிதத்தைக் கண்டுபிடித்தவர்கள்விடை: சீனர்கள்
  5. கேரளத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிவிடை: ஸ்ரீ நாராயண குரு
  6. அங்காடிச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியவர்விடை: அலாவுதீன் கில்ஜி
  7. பழைய கற்காலக் கருவிகளைச் சென்னைக்கு அருகிலுள்ள பல்லாவரத்தில் கண்டறிந்தவர்விடை: இராபர்ட் புரூஸ் ஃபூட்
  8. கிராண்ட் டிரங்க் சாலையைச் சீரமைத்து விரிவுபடுத்திய மன்னர் யார்?விடை: ஷெர்ஷா சூரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions