வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
9ஆவது சீக்கிய குருவான குரு தேஜ் பகதூர் மரணமடையக் காரணமானவர்
சரியான விடை: (D) ஔரங்கசீப்
விளக்கம்: ஒன்பதாவது சீக்கிய குரு தேஜ் பகதூர் 1675இல் ஔரங்கசீப்பின் ஆணைப்படி டெல்லியில் கொல்லப்பட்டார். அவரது மகன் குரு கோவிந்த் சிங் 1699இல் கால்சாவை நிறுவினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சீக்கியர்களின் புனித நூல்விடை: குரு கிரந்த சாகிப்
- முதன்முதலில் காகிதத்தைக் கண்டுபிடித்தவர்கள்விடை: சீனர்கள்
- இராமானுசரின் வைணவ மரபைப் பின்பற்றி வட இந்தியாவில் பக்தி இயக்கத்தைப் பரப்பியவர்விடை: இராமானந்தர்
- அங்காடிச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியவர்விடை: அலாவுதீன் கில்ஜி
- அலெக்சாண்டரிடம் சரணடைந்த முதல் இந்திய மன்னர்விடை: அம்பி
- கிராண்ட் டிரங்க் சாலையைச் சீரமைத்து விரிவுபடுத்திய மன்னர் யார்?விடை: ஷெர்ஷா சூரி
- கேரளத்தைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதிவிடை: ஸ்ரீ நாராயண குரு
- 'வீர் பூமி' யாருடைய நினைவிடம்?விடை: ராஜீவ் காந்தி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
