வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
முதன்முதலில் காகிதத்தைக் கண்டுபிடித்தவர்கள்
சரியான விடை: (A) சீனர்கள்
விளக்கம்: காகிதத்தை முதன்முதலில் கண்டுபிடித்தவர்கள் சீனர்கள்; கி.பி. 105இல் சாய் லுன் காகிதம் தயாரிக்கும் முறையை மேம்படுத்தினார். அச்சுக் கலையும் வெடிமருந்தும் சீனாவிலேயே முதலில் தோன்றின.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 24. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 9ஆவது சீக்கிய குருவான குரு தேஜ் பகதூர் மரணமடையக் காரணமானவர்விடை: ஔரங்கசீப்
- அங்காடிச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியவர்விடை: அலாவுதீன் கில்ஜி
- சீக்கியர்களின் புனித நூல்விடை: குரு கிரந்த சாகிப்
- கிராண்ட் டிரங்க் சாலையைச் சீரமைத்து விரிவுபடுத்திய மன்னர் யார்?விடை: ஷெர்ஷா சூரி
- இராமானுசரின் வைணவ மரபைப் பின்பற்றி வட இந்தியாவில் பக்தி இயக்கத்தைப் பரப்பியவர்விடை: இராமானந்தர்
- 'வீர் பூமி' யாருடைய நினைவிடம்?விடை: ராஜீவ் காந்தி
- அலெக்சாண்டரிடம் சரணடைந்த முதல் இந்திய மன்னர்விடை: அம்பி
- 'வந்தவாசி வீரர்' என அழைக்கப்படுபவர் யார்?விடை: சர் அயர் கூட்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
