வினா விடை · அறிவியல்
முப்பட்டக நிறமாலை பற்றிய தவறான கூற்றைத் தெரிவு செய்க. / Which of the following statements about the prism spectrum is wrong?
சரியான விடை: (C) ஊதாவிற்கு மீச்சிறு திசைமாற்றமும், சிவப்புக்கு மீப்பெரு திசைமாற்றமும் ஏற்படுத்தும் / It produces minimum deviation for violet and maximum deviation for red
விளக்கம்: முப்பட்டகத்தில் ஊதா நிறத்திற்கு ஒளிவிலகல் எண் அதிகம் என்பதால் ஊதா மீப்பெரு திசைமாற்றமும், சிவப்பு மீச்சிறு திசைமாற்றமும் அடைகின்றன; எனவே கூற்று (c) தவறு. முப்பட்டக நிறமாலை நிறப்பிரிகையால் உருவாகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 30. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இராமன் விளைவில், படுகின்ற ஒளியின் அலைநீளத்தை விடக் குறைவான அலைநீளம் கொண்ட வரிகள் / In the Raman effect, the lines having wavelength shorter than the incident wavelength are calledவிடை: எதிர் ஸ்டோக்ஸ் வரிகள் / Anti-Stokes lines
- ஒளியின் தளவிளைவு ஒளியின் ______ தன்மையை நிரூபிக்கிறது / Polarisation of light proves the ______ nature of lightவிடை: குறுக்கலை / Transverse wave
- புற ஊதாக் கதிர்வீச்சைக் கண்டறிய உதவுவது / Ultraviolet radiations are detected usingவிடை: ஒளிமின் விளைவு / Photoelectric effect
- ஒலி அலைகளைத் தளவிளைவு அடையச் செய்ய முடியாது, ஏனெனில் அவை / Sound waves cannot be polarised because they areவிடை: நெட்டலைகள் / longitudinal in nature
- ஒளிமின்கலம் மாற்றுவது / A photoelectric cell convertsவிடை: ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக / Light energy into electrical energy
- டையோடுகளைப் பயன்படுத்தி அமைக்க இயலாதது / Diodes cannot be used to constructவிடை: பெருக்கிகள் / amplifiers
- புற ஊதா நிறமாலையின் நெடுக்கம் / The range of the ultraviolet spectrum isவிடை: 400 nm to 10 nm
- ஓர் அனலாக் ஒளியியல் இணைப்பில் அலைபரப்பி, ______, ஏற்பி ஆகியவை இருக்கும் / An analog optical link consists of a transmitter, ______ and a receiverவிடை: ஒளியியல் இழை இணைப்பு / Fibre link
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
