வினா விடை · பொதுத் தமிழ்
இராணி மங்கம்மாள் எந்தத் திங்களில் ‘ஊஞ்சல் திருவிழா’ நடைபெற ஏற்பாடு செய்தார்?
சரியான விடை: (C) ஆனித் திங்கள்
விளக்கம்: இராணி மங்கம்மாள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் ஆனித் திங்களில் ஊஞ்சல் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்தார். இவர் 1689 முதல் 1704 வரை மதுரை நாயக்க அரசின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நடத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிறவியிலேயே கண்ணொளி இழந்தவர் யார்?விடை: வீரராகவர்
- “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று” இக்குறளில் நன்றி – நன்றன்று – நன்றல்லது என்பதுவிடை: மேற்கதுவாய் எதுகை
- ‘ஒருபொருட் பன்மொழி’ அல்லாத சொல் எது?விடை: பரிசு பாராட்டு
- “இனியன் உண்ணாநின்றான்” – இது எவ்வகை வாக்கியம்?விடை: உடன்பாட்டு வாக்கியம்
- தொடரை நூலுடன் பொருத்துக:
a) ஆற்றுணா வேண்டுவது இல் – 1) நாலடியார்
b) நாய்க்கால் சிறுவிரல் போல – 2) திருக்குறள்
c) மனைக்கு விளக்கம் மடவாள் – 3) பழமொழி நானூறு
d) அ...விடை: 3 1 4 2
- பொருத்துக (ஆங்கிலச் சொல் – தமிழ்ச்சொல்):
a) Ridge – 1) நீக்கு
b) Rid – 2) பிளவு
c) Rife – 3) உச்சி
d) Rift – 4) நிறைந்துவிடை: 3 1 4 2
- ‘செய்தவம்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: வினைத்தொகை
- பொருந்தாச் சொல்லைக் கண்டறிகவிடை: பௌவம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups