Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘ஒருபொருட் பன்மொழி’ அல்லாத சொல் எது?

சரியான விடை: (B) பரிசு பாராட்டு
விளக்கம்: ஒரே பொருளுடைய இரு சொற்கள் இணைந்து வருவது ஒருபொருட் பன்மொழி (எ.கா. உயர்ந்தோங்கு, நடுமையம், மீமிசை). ‘பரிசு’, ‘பாராட்டு’ வேறுவேறு பொருள் தருவதால் அது ஒருபொருட் பன்மொழி அல்ல.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. தொடரை நூலுடன் பொருத்துக:
a) ஆற்றுணா வேண்டுவது இல் – 1) நாலடியார்
b) நாய்க்கால் சிறுவிரல் போல – 2) திருக்குறள்
c) மனைக்கு விளக்கம் மடவாள் – 3) பழமொழி நானூறு
d) அ...விடை: 3 1 4 2
2. பிறவியிலேயே கண்ணொளி இழந்தவர் யார்?விடை: வீரராகவர்
3. ‘செய்தவம்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: வினைத்தொகை
4. இராணி மங்கம்மாள் எந்தத் திங்களில் ‘ஊஞ்சல் திருவிழா’ நடைபெற ஏற்பாடு செய்தார்?விடை: ஆனித் திங்கள்
5. பின்வரும் திராவிட மொழிகளுள் நடுத் திராவிட மொழிக் குழுவைச் சாராதது எது?விடை: கோத்தா
6. “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று” இக்குறளில் நன்றி – நன்றன்று – நன்றல்லது என்பதுவிடை: மேற்கதுவாய் எதுகை
7. குறளை நிறைவு செய்க: “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் ________”விடை: கடையரே கல்லா தவர்
8. “இனியன் உண்ணாநின்றான்” – இது எவ்வகை வாக்கியம்?விடை: உடன்பாட்டு வாக்கியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions