வினா விடை · பொதுத் தமிழ்
தொடரை நூலுடன் பொருத்துக:
a) ஆற்றுணா வேண்டுவது இல் – 1) நாலடியார்
b) நாய்க்கால் சிறுவிரல் போல – 2) திருக்குறள்
c) மனைக்கு விளக்கம் மடவாள் – 3) பழமொழி நானூறு
d) அன்பின் வழியது உயிர்நிலை – 4) நான்மணிக்கடிகை
சரியான விடை: (C) 3 1 4 2
விளக்கம்: ‘ஆற்றுணா வேண்டுவது இல்’ பழமொழி நானூறு, ‘நாய்க்கால் சிறுவிரல் போல’ நாலடியார், ‘மனைக்கு விளக்கம் மடவாள்’ நான்மணிக்கடிகை, ‘அன்பின் வழியது உயிர்நிலை’ திருக்குறள். நான்மணிக்கடிகையை இயற்றியவர் விளம்பி நாகனார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘செய்தவம்’ – இலக்கணக் குறிப்பு தருகவிடை: வினைத்தொகை
- ‘ஒருபொருட் பன்மொழி’ அல்லாத சொல் எது?விடை: பரிசு பாராட்டு
- பின்வரும் திராவிட மொழிகளுள் நடுத் திராவிட மொழிக் குழுவைச் சாராதது எது?விடை: கோத்தா
- பிறவியிலேயே கண்ணொளி இழந்தவர் யார்?விடை: வீரராகவர்
- குறளை நிறைவு செய்க: “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார் ________”விடை: கடையரே கல்லா தவர்
- இராணி மங்கம்மாள் எந்தத் திங்களில் ‘ஊஞ்சல் திருவிழா’ நடைபெற ஏற்பாடு செய்தார்?விடை: ஆனித் திங்கள்
- “வேங்கை மரத்தின் கீழ் ஒரு பெண் தெய்வத்தைப் பார்த்தேன்” என்று சேரன் செங்குட்டுவனிடம் கூறியவர்விடை: மலைவாழ் மக்கள் (குன்றக் குறவர்)
- “நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று” இக்குறளில் நன்றி – நன்றன்று – நன்றல்லது என்பதுவிடை: மேற்கதுவாய் எதுகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups