வினா விடை · பொதுத் தமிழ்
‘இராவண காவியம்’ எழுதியவர்
சரியான விடை: (C) புலவர் குழந்தை
விளக்கம்: புலவர் குழந்தை இராவணனைத் தலைவனாகக் கொண்டு ‘இராவண காவியம்’ என்ற காப்பியத்தை இயற்றினார். இந்நூல் 1948-இல் அன்றைய சென்னை அரசால் தடை செய்யப்பட்டு, 1971-இல் தடை நீக்கப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- முதல் உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம்விடை: கோலாலம்பூர்
- இலக்கணக்குறிப்பு தருக: “திண்டிறல்”விடை: பண்புத்தொகை
- ஒரு பாடலின் ஈற்றடியின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்து அடுத்த பாடலின் முதலாக வருமாறு பாடப்படும் நூல்விடை: அந்தாதி
- செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறனையும் தெரிவித்துக் காலத்தை வெளிப்படையாகக் காட்டுவதுவிடை: தெரிநிலைவினைமுற்று
- ‘களவழி நாற்பது’ எவ்வகை நூல்?விடை: புறநூல்
- ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடிப் பேரெல்லையும் கொண்ட நூல்விடை: நற்றிணை
- கூன் பாண்டியனின் கூனை நிமிரச் செய்தவர் யார்?விடை: சம்பந்தர்
- கண்ணதாசன் நடத்திய இதழ் எது?விடை: தென்றல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
