வினா விடை · பொதுத் தமிழ்
கண்ணதாசன் நடத்திய இதழ் எது?
சரியான விடை: (B) தென்றல்
விளக்கம்: கவியரசு கண்ணதாசன் ‘தென்றல்’, ‘தென்றல்திரை’, ‘முல்லை’, ‘கண்ணதாசன்’ ஆகிய இதழ்களை நடத்தினார். ‘மணிக்கொடி’ இதழ் சிறுகதை வளர்ச்சிக்கு உதவிய இதழாகும்; அது கண்ணதாசனுடையது அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “ஊருடன் கூடி வாழ்” என்று கூறியவர்விடை: ஔவையார்
- கூன் பாண்டியனின் கூனை நிமிரச் செய்தவர் யார்?விடை: சம்பந்தர்
- “மாபாவியோர் குடியிருக்கும் மாநகருக்கு மன்னா! நீர் போகாதீர்” என்ற நாடக வசனத்தால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்தவர்விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
- ‘களவழி நாற்பது’ எவ்வகை நூல்?விடை: புறநூல்
- மரபுப்பிழை நீங்கிய தொடர் எது?விடை: முருங்கைக் கீரை, பனை ஓலை
- ஒரு பாடலின் ஈற்றடியின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்து அடுத்த பாடலின் முதலாக வருமாறு பாடப்படும் நூல்விடை: அந்தாதி
- ‘உத்தரவேதம்’ என்ற அடைமொழியால் அழைக்கப்படும் நூல்விடை: திருக்குறள் (உலகப் பொதுமறை)
- முதல் உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம்விடை: கோலாலம்பூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
