Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கூன் பாண்டியனின் கூனை நிமிரச் செய்தவர் யார்?

சரியான விடை: (A) சம்பந்தர்
விளக்கம்: திருஞானசம்பந்தர் கூன் பாண்டியனின் வெப்பு நோயையும் கூனையும் நீக்கியதால் அவன் ‘நின்றசீர் நெடுமாறன்’ எனப் பெயர் பெற்றான். இதனால் அம்மன்னன் சமண சமயத்திலிருந்து சைவத்துக்கு மாறினான் எனப் பெரியபுராணம் கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கண்ணதாசன் நடத்திய இதழ் எது?விடை: தென்றல்
  2. ‘களவழி நாற்பது’ எவ்வகை நூல்?விடை: புறநூல்
  3. “ஊருடன் கூடி வாழ்” என்று கூறியவர்விடை: ஔவையார்
  4. ஒரு பாடலின் ஈற்றடியின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்து அடுத்த பாடலின் முதலாக வருமாறு பாடப்படும் நூல்விடை: அந்தாதி
  5. “மாபாவியோர் குடியிருக்கும் மாநகருக்கு மன்னா! நீர் போகாதீர்” என்ற நாடக வசனத்தால் ஏற்பட்ட சிக்கலைத் தீர்த்தவர்விடை: சங்கரதாஸ் சுவாமிகள்
  6. முதல் உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம்விடை: கோலாலம்பூர்
  7. மரபுப்பிழை நீங்கிய தொடர் எது?விடை: முருங்கைக் கீரை, பனை ஓலை
  8. ‘இராவண காவியம்’ எழுதியவர்விடை: புலவர் குழந்தை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions