Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

ஒன்பது அடிச் சிற்றெல்லையும் பன்னிரண்டு அடிப் பேரெல்லையும் கொண்ட நூல்

சரியான விடை: (A) நற்றிணை
விளக்கம்: நற்றிணைப் பாடல்கள் ஒன்பது அடி சிற்றெல்லையும் பன்னிரண்டு அடி பேரெல்லையும் கொண்டவை. இது எட்டுத்தொகையுள் ‘நல்’ என்ற அடைமொழி பெற்ற 400 அகப்பாடல்களின் தொகுப்பு.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறனையும் தெரிவித்துக் காலத்தை வெளிப்படையாகக் காட்டுவதுவிடை: தெரிநிலைவினைமுற்று
  2. இலக்கணக்குறிப்பு தருக: “திண்டிறல்”விடை: பண்புத்தொகை
  3. ‘இராவண காவியம்’ எழுதியவர்விடை: புலவர் குழந்தை
  4. முதல் உலகத் தமிழ் மாநாடு நடந்த இடம்விடை: கோலாலம்பூர்
  5. ஒரு பாடலின் ஈற்றடியின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்து அடுத்த பாடலின் முதலாக வருமாறு பாடப்படும் நூல்விடை: அந்தாதி
  6. ‘களவழி நாற்பது’ எவ்வகை நூல்?விடை: புறநூல்
  7. கூன் பாண்டியனின் கூனை நிமிரச் செய்தவர் யார்?விடை: சம்பந்தர்
  8. கண்ணதாசன் நடத்திய இதழ் எது?விடை: தென்றல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions