வினா விடை · பொருளாதாரம்
'இரட்டை விலை' (Dual pricing) என்பது என்ன?
சரியான விடை: (C) அரசு நிர்ணயிக்கும் விலை மற்றும் வெளிச்சந்தை விலை
விளக்கம்: இரட்டை விலை முறையில் ஒரு பொருளின் ஒரு பகுதி அரசு நிர்ணயிக்கும் விலையிலும் (எ.கா. நியாயவிலைக் கடை), மீதி வெளிச்சந்தை விலையிலும் விற்கப்படுகிறது. சர்க்கரை, சிமெண்ட் போன்றவற்றுக்கு இந்தியாவில் இம்முறை பின்பற்றப்பட்டது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- நிலவள வங்கிகள் விவசாயிகளின் எந்த வகையான தேவைகளுக்கு கடனளிக்கின்றன?விடை: நீண்டகால தேவைகள்
- 'ஆக்ட்ராய்' (Octroi) என்பது எதைக் குறிக்கிறது?விடை: வரி
- விவசாயிகளோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளது எது?விடை: முதன்மை வேளாண் கடன் சங்கங்கள்
- OPEC என்பது எதைக் குறிக்கிறது?விடை: Organization of the Petroleum Exporting Countries
- பின்வருவனவற்றுள் மறைமுக வரிகள் எவை?<br />I. சுங்க வரி<br />II. கலால் வரி<br />III. விற்பனை வரி<br />IV. வருமான வரிவிடை: I, II மற்றும் III மட்டும்
- 'வறுமை ஒழிப்பு' – 'கரீபி ஹடாவோ' எந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய அம்சம்? / Which Five Year Plan had the motto "Garibi Hatao" – Poverty Eradication?விடை: ஐந்தாவது / 5th
- ஐ.சி.ஐ.சி.ஐ. (ICICI) என்பதுவிடை: நிதி நிறுவனம்
- 13ஆவது நிதிக்குழுவின் தலைவர் / Chairman of the 13th Finance Commission?விடை: விஜய் எல். கேல்கர் / Vijay L. Kelkar
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
