வினா விடை · பொருளாதாரம்
பின்வருவனவற்றுள் மறைமுக வரிகள் எவை?<br />I. சுங்க வரி<br />II. கலால் வரி<br />III. விற்பனை வரி<br />IV. வருமான வரி
சரியான விடை: (C) I, II மற்றும் III மட்டும்
விளக்கம்: சுங்க வரி, கலால் வரி, விற்பனை வரி ஆகியவற்றின் சுமையை இறுதியில் நுகர்வோர் ஏற்பதால் அவை மறைமுக வரிகள்; வருமான வரி நேரடி வரி ஆகும். 2017 ஜூலை 1 முதல் பல மறைமுக வரிகள் சரக்கு மற்றும் சேவை வரியில் (GST) இணைக்கப்பட்டன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஐ.சி.ஐ.சி.ஐ. (ICICI) என்பதுவிடை: நிதி நிறுவனம்
- விவசாயிகளோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளது எது?விடை: முதன்மை வேளாண் கடன் சங்கங்கள்
- ரூர்கேலா இரும்பு எஃகு ஆலை எந்த நாட்டின் உதவியோடு நிறுவப்பட்டது?விடை: ஜெர்மனி
- நிலவள வங்கிகள் விவசாயிகளின் எந்த வகையான தேவைகளுக்கு கடனளிக்கின்றன?விடை: நீண்டகால தேவைகள்
- முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் முதன்மை அளிக்கப்பட்ட துறை யாது?விடை: வேளாண்மை
- 'இரட்டை விலை' (Dual pricing) என்பது என்ன?விடை: அரசு நிர்ணயிக்கும் விலை மற்றும் வெளிச்சந்தை விலை
- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி பயன்படுத்தும் கருவிவிடை: ரெப்போ வீதம் மற்றும் ரொக்க இருப்பு விகிதத்தை அதிகரித்தல்
- 'ஆக்ட்ராய்' (Octroi) என்பது எதைக் குறிக்கிறது?விடை: வரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
