வினா விடை · பொருளாதாரம்
நிலவள வங்கிகள் விவசாயிகளின் எந்த வகையான தேவைகளுக்கு கடனளிக்கின்றன?
சரியான விடை: (C) நீண்டகால தேவைகள்
விளக்கம்: நில வள வங்கிகள் (இன்றைய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள்) நிலத்தை அடமானமாகப் பெற்று நிலமேம்பாடு, கிணறு, இயந்திரம் வாங்குதல் போன்றவற்றுக்கு நீண்டகாலக் கடன் வழங்குகின்றன. குறுகியகாலக் கடன்களை முதன்மை வேளாண் கடன் சங்கங்கள் வழங்குகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விவசாயிகளோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளது எது?விடை: முதன்மை வேளாண் கடன் சங்கங்கள்
- 'இரட்டை விலை' (Dual pricing) என்பது என்ன?விடை: அரசு நிர்ணயிக்கும் விலை மற்றும் வெளிச்சந்தை விலை
- பின்வருவனவற்றுள் மறைமுக வரிகள் எவை?<br />I. சுங்க வரி<br />II. கலால் வரி<br />III. விற்பனை வரி<br />IV. வருமான வரிவிடை: I, II மற்றும் III மட்டும்
- 'ஆக்ட்ராய்' (Octroi) என்பது எதைக் குறிக்கிறது?விடை: வரி
- ஐ.சி.ஐ.சி.ஐ. (ICICI) என்பதுவிடை: நிதி நிறுவனம்
- OPEC என்பது எதைக் குறிக்கிறது?விடை: Organization of the Petroleum Exporting Countries
- ரூர்கேலா இரும்பு எஃகு ஆலை எந்த நாட்டின் உதவியோடு நிறுவப்பட்டது?விடை: ஜெர்மனி
- 'வறுமை ஒழிப்பு' – 'கரீபி ஹடாவோ' எந்த ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய அம்சம்? / Which Five Year Plan had the motto "Garibi Hatao" – Poverty Eradication?விடை: ஐந்தாவது / 5th
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
