வினா விடை · பொருளாதாரம்
விவசாயிகளோடு நேரடித் தொடர்பு கொண்டுள்ளது எது?
சரியான விடை: (B) முதன்மை வேளாண் கடன் சங்கங்கள்
விளக்கம்: மூன்றடுக்குக் கூட்டுறவுக் கடன் அமைப்பில் கிராம அளவிலுள்ள முதன்மை வேளாண் கடன் சங்கங்களே (PACS) விவசாயிகளுடன் நேரடித் தொடர்பு கொண்டுள்ளன. மாவட்ட அளவில் மத்தியக் கூட்டுறவு வங்கிகளும் மாநில அளவில் மாநிலக் கூட்டுறவு வங்கிகளும் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொருளாதாரம் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் மறைமுக வரிகள் எவை?<br />I. சுங்க வரி<br />II. கலால் வரி<br />III. விற்பனை வரி<br />IV. வருமான வரிவிடை: I, II மற்றும் III மட்டும்
- நிலவள வங்கிகள் விவசாயிகளின் எந்த வகையான தேவைகளுக்கு கடனளிக்கின்றன?விடை: நீண்டகால தேவைகள்
- ஐ.சி.ஐ.சி.ஐ. (ICICI) என்பதுவிடை: நிதி நிறுவனம்
- 'இரட்டை விலை' (Dual pricing) என்பது என்ன?விடை: அரசு நிர்ணயிக்கும் விலை மற்றும் வெளிச்சந்தை விலை
- ரூர்கேலா இரும்பு எஃகு ஆலை எந்த நாட்டின் உதவியோடு நிறுவப்பட்டது?விடை: ஜெர்மனி
- 'ஆக்ட்ராய்' (Octroi) என்பது எதைக் குறிக்கிறது?விடை: வரி
- முதலாவது ஐந்தாண்டு திட்டத்தில் முதன்மை அளிக்கப்பட்ட துறை யாது?விடை: வேளாண்மை
- OPEC என்பது எதைக் குறிக்கிறது?விடை: Organization of the Petroleum Exporting Countries
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
