வினா விடை · பொதுத் தமிழ்
“வலவன் ஏவா வானவூர்தி” – இத்தொடர் இடம்பெறும் புறநானூற்றுப் பாடல் எண்ணும் அடி எண்ணும்
சரியான விடை: (D) 27:8
விளக்கம்: “வலவன் ஏவா வான ஊர்தி” என்ற தொடர் புறநானூற்றின் 27ஆம் பாடலின் எட்டாம் அடியில் வருகிறது. இப்பாடலைப் பாடியவர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார்; ஓட்டுநர் இல்லாத வானூர்தி பற்றிய பழந்தமிழரின் கற்பனையாக இது சுட்டப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 102. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உலா இலக்கியம் இந்த பா வகையில் இயற்றப்படும்விடை: கலிவெண்பா
- மீனாட்சி சுந்தரம் பிள்ளை எந்த ஆதீனத்தின் வித்துவானாகப் பணிபுரிந்தார்?விடை: திருவாவடுதுறை ஆதீனம்
- சொற்பொருள் தருக: ‘மழவிடை’விடை: இளங்காளை
- ‘இரட்டைக்கிளவி’ பற்றிச் சரியானவை: 1. சொற்கள் தனித்தனியே நிற்கும் 2. பிரித்தால் பொருள் தராது 3. இரண்டு முறை மட்டும் அடுக்கி வரும் 4. இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்விடை: 2, 3, 4 சரி
- “பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச் செஞ்செவிய கஞ்சநிகர்” என்று பாடியவர் யார்?விடை: கம்பர்
- அயோத்திதாச பண்டிதரின் கருத்துப்படி ‘தீபாவளி’ என்பதுவிடை: எள்ளிலிருந்து எண்ணெய் (நெய்) எடுக்கும் முறை கண்டறியப்பட்ட நாள்
- “மீதெலாம் எண்கொண்ட தொண்ணூற்றின் மேலும் இருமூன்று புண்கொண்ட வென்றிப் புரவலன்” யார்?விடை: விசயாலயன்
- பொருத்துக: a) உழுவை – 1) கான்; b) மடங்கல் – 2) வேங்கை; c) மாதிரம் – 3) பூதரம்; d) அடவி – 4) கேசரி (a b c d)விடை: 2 4 3 1
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
