Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

சொற்பொருள் தருக: ‘மழவிடை’

சரியான விடை: (D) இளங்காளை
விளக்கம்: ‘மழ’ என்றால் இளமை, ‘விடை’ என்றால் காளை; எனவே மழவிடை என்பது இளங்காளை. ‘விடை’ என்ற சொல் எருது, காளை என்ற பொருளில் இலக்கியங்களில் வழங்குகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 102. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “பஞ்சியொளிர் விஞ்சுகுளிர் பல்லவம் அனுங்கச் செஞ்செவிய கஞ்சநிகர்” என்று பாடியவர் யார்?விடை: கம்பர்
  2. உலா இலக்கியம் இந்த பா வகையில் இயற்றப்படும்விடை: கலிவெண்பா
  3. “மீதெலாம் எண்கொண்ட தொண்ணூற்றின் மேலும் இருமூன்று புண்கொண்ட வென்றிப் புரவலன்” யார்?விடை: விசயாலயன்
  4. “வலவன் ஏவா வானவூர்தி” – இத்தொடர் இடம்பெறும் புறநானூற்றுப் பாடல் எண்ணும் அடி எண்ணும்விடை: 27:8
  5. “நாடகசாலை யொத்த நற்கலாசாலை யொன்று நீடுலகில் உண்டோ” என்று பாடியவர்விடை: கவிமணி
  6. மீனாட்சி சுந்தரம் பிள்ளை எந்த ஆதீனத்தின் வித்துவானாகப் பணிபுரிந்தார்?விடை: திருவாவடுதுறை ஆதீனம்
  7. தமிழக அரசு வழங்கிய ‘பாவேந்தர் நினைவுப் பரிசினைப்’ பெற்ற முதல் நபர்விடை: கவிஞர் சுரதா
  8. ‘இரட்டைக்கிளவி’ பற்றிச் சரியானவை: 1. சொற்கள் தனித்தனியே நிற்கும் 2. பிரித்தால் பொருள் தராது 3. இரண்டு முறை மட்டும் அடுக்கி வரும் 4. இசை, குறிப்பு, பண்பு பற்றி வரும்விடை: 2, 3, 4 சரி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions