Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக (நூல் - ஆசிரியர்): (a) குயில்பாட்டு (b) அதோ அந்தப் பறவை போல (c) உலகின் மிகச்சிறிய தவளை (d) ஒன்றே உலகம் — (1) ச. முகமது அலி (2) தனிநாயக அடிகள் (3) பாரதியார் (4) எஸ். ராமகிருஷ்ணன்

சரியான விடை: (A) 3 1 4 2
விளக்கம்: குயில்பாட்டு பாரதியார், அதோ அந்தப் பறவை போல ச. முகமது அலி, உலகின் மிகச்சிறிய தவளை எஸ். ராமகிருஷ்ணன், ஒன்றே உலகம் தனிநாயக அடிகள் எழுதியவை. எனவே பொருத்தம் 3, 1, 4, 2.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 10ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. கொழுந்தாடை என்பது யாது?விடை: கரும்பின் நுனிப்பகுதி
  2. தமிழ் அணிகலன்களாகப் பெற்றவை எவை?விடை: ஐம்பெருங்காப்பியங்கள்
  3. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. நெட்டெழுத்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை. 2. சொல் திரிந்து அளபெடுப்பது செய்யுளிசை அளபெடை.விடை: இரண்டும் தவறு
  4. வண்டொடு புக்க மணவாய்த் தென்றல் என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல்?விடை: சிலப்பதிகாரம்
  5. உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல் மூள – இவ்வடியில் காணும் நயம்?விடை: மோனை
  6. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. சிறப்புப் பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நின்று இடையில் 'ஆகிய' என்னும் பண்பு உருபு மறைந்து வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. 2. பெயர்ச்ச...விடை: இரண்டும் சரி
  7. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும் அச்சொல்லே பிரிந்து நின்று வேறு பொருளையும் தருவது பொதுமொழி. ஒரு வினை அல்லது செயலைக் குறிக்கும் பெயரானது எண்...விடை: இரண்டும் சரி
  8. இரட்டுறமொழிதல் அணியின் வேறுபெயர் யாது?விடை: சிலேடை அணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions