வினா விடை · பொதுத் தமிழ்
‘இரகசிய வழி’ என்ற நூலை எழுதியவர்
சரியான விடை: (B) லிட்டன் பிரபு
விளக்கம்: பேராசிரியர் பெ. சுந்தரனாரின் 'மனோன்மணீயம்' நாடகம், லிட்டன் பிரபு எழுதிய 'இரகசிய வழி' (The Secret Way) என்ற கதையைத் தழுவி அமைந்தது. மனோன்மணீயம் 1891-இல் வெளியானது; 'நீராருங் கடலுடுத்த' தமிழ்த்தாய் வாழ்த்து இதில் உள்ளது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 'Microphone' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க:விடை: நுண்ணொலிப்பெருக்கி
- கம்பராமாயணக் காண்டங்களைச் சரியாக வரிசைப்படுத்துக:விடை: பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரணியகாண்டம், சுந்தரகாண்டம்
- அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்யவும் :விடை: திறம், துருவல், தெறுழ், தேறல்
- பின்வரும் விடைக்கு ஏற்ற வினாத்தொடர் எது? "செய்திப்படங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்."விடை: எதன் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்?
- ‘முக்தி நூல்’ என்று அழைக்கப்படுவதுவிடை: சீவகசிந்தாமணி
- 'காலில் பிரிவு' என்பதுவிடை: தரைவழிப் பிரிவு
- ‘வேதம் அனைத்திற்கும் வித்து’ என்று அழைக்கப்படுவதுவிடை: திருப்பாவை
- திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் இடம்பெறாதவர் யார்?விடை: தருமி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
