வினா விடை · பொதுத் தமிழ்
‘வேதம் அனைத்திற்கும் வித்து’ என்று அழைக்கப்படுவது
சரியான விடை: (A) திருப்பாவை
விளக்கம்: 'வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்' என்று ஆண்டாளின் திருப்பாவை போற்றப்படுகிறது. திருப்பாவை 30 பாசுரங்களைக் கொண்டது; மார்கழி மாதத்தில் பாடப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘சீவகசிந்தாமணி’ இயற்றிய திருத்தக்கத் தேவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்விடை: சோழநாடு
- ‘முக்தி நூல்’ என்று அழைக்கப்படுவதுவிடை: சீவகசிந்தாமணி
- ‘வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை<br />நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே’ என்றவர்விடை: வள்ளலார்
- அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்யவும் :விடை: திறம், துருவல், தெறுழ், தேறல்
- “இது செய்வாயா?” என்று வினவியபோது “உடம்பு நொந்தது” எனக் கூறும் விடைவிடை: உற்றதுரைத்தல் விடை
- 'Microphone' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க:விடை: நுண்ணொலிப்பெருக்கி
- 'இயற்கை ஓவியம்' எனப்படும் நூல் எது?விடை: பத்துப்பாட்டு
- ‘இரகசிய வழி’ என்ற நூலை எழுதியவர்விடை: லிட்டன் பிரபு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
