Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கம்பராமாயணக் காண்டங்களைச் சரியாக வரிசைப்படுத்துக:

சரியான விடை: (B) பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரணியகாண்டம், சுந்தரகாண்டம்
விளக்கம்: கம்பராமாயணம் பால, அயோத்தியா, ஆரணிய, கிட்கிந்தா, சுந்தர, யுத்த என்ற ஆறு காண்டங்களைக் கொண்டது. கம்பர் இதற்கு இட்ட பெயர் 'இராமாவதாரம்'.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘இரகசிய வழி’ என்ற நூலை எழுதியவர்விடை: லிட்டன் பிரபு
  2. பின்வரும் விடைக்கு ஏற்ற வினாத்தொடர் எது? "செய்திப்படங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்."விடை: எதன் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்?
  3. 'Microphone' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க:விடை: நுண்ணொலிப்பெருக்கி
  4. 'காலில் பிரிவு' என்பதுவிடை: தரைவழிப் பிரிவு
  5. அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்யவும் :விடை: திறம், துருவல், தெறுழ், தேறல்
  6. திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் இடம்பெறாதவர் யார்?விடை: தருமி
  7. ‘முக்தி நூல்’ என்று அழைக்கப்படுவதுவிடை: சீவகசிந்தாமணி
  8. “தமிழுக்குத் தொண்டுசெய்வோர் சாவதில்லை” என்றவர்விடை: பாரதிதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions