வினா விடை · பொதுத் தமிழ்
'காலில் பிரிவு' என்பது
சரியான விடை: (B) தரைவழிப் பிரிவு
விளக்கம்: 'காலில் பிரிவு' என்பது தலைவன் நிலவழியாகப் (தரைவழி) பொருள் தேடச் செல்லும் பிரிவு; 'கலத்தில் பிரிவு' என்பது கப்பல் வழியாகக் கடல் கடந்து செல்லும் பிரிவு. இவை பொருள்வயிற் பிரிவின் இரு வகைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 94. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வரும் விடைக்கு ஏற்ற வினாத்தொடர் எது? "செய்திப்படங்கள் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்."விடை: எதன் வாயிலாக நிகழ்வுகளை நம் இருப்பிடத்திலேயே கண்டுகளிக்கலாம்?
- திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மருள் இடம்பெறாதவர் யார்?விடை: தருமி
- கம்பராமாயணக் காண்டங்களைச் சரியாக வரிசைப்படுத்துக:விடை: பாலகாண்டம், அயோத்தியாகாண்டம், ஆரணியகாண்டம், சுந்தரகாண்டம்
- “தமிழுக்குத் தொண்டுசெய்வோர் சாவதில்லை” என்றவர்விடை: பாரதிதாசன்
- ‘இரகசிய வழி’ என்ற நூலை எழுதியவர்விடை: லிட்டன் பிரபு
- ‘வழுஉச்’ சொற்களற்ற வாக்கியத்தைத் தேர்வு செய்யவும்விடை: ஒருத்தி பிட்டு விற்றுச் செலவு செய்தாள்
- 'Microphone' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு இணையான கலைச்சொல்லைத் தேர்ந்தெடுக்க:விடை: நுண்ணொலிப்பெருக்கி
- உவமை, உவமேயம் ஆகிய இரண்டையும் இணைக்கும் உவம உருபு வெளிப்படையாக வருவது ...............விடை: விரியுவமை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
