வினா விடை · TET – கணிதம்
₹4200 அசலானது தனிவட்டி முறையில் 8 ஆண்டுகளில் ₹6216 ஆகிறது எனில் வட்டி வீதம் யாது?
சரியான விடை: (C) 6%
விளக்கம்: தனிவட்டி = 6216 − 4200 = ₹2016; வட்டி வீதம் = (2016 × 100) ÷ (4200 × 8) = 6%. தனிவட்டி சூத்திரம் I = PNR/100.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – கணிதம் – வினா வங்கி – பகுதி 6. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அடுத்தடுத்து வரும் 3 இயல் எண்களின் பெருக்கற்பலன் 4080 எனில் மிகச் சிறிய எண் யாது?விடை: 15
- தந்தை மற்றும் மகனின் வயது விகிதம் 2 : 1, அவர்களின் சராசரி வயது 36 எனில் மகனின் வயது யாது?விடை: 24
- ஒரு எண்ணை அதன் 7 மடங்குடன் பெருக்கக் கிடைக்கும் விடை 567 எனில் அந்த எண் யாது?விடை: 9
- சந்தோஷின் 7 பாடங்களின் சராசரி மதிப்பெண் 75. மறு ஆய்வுக்குப் பின் அவரது சராசரி 82 ஆக மாறுகிறது எனில் அவருக்குக் கூடுதலாகக் கிடைத்த மதிப்பெண் யாது?விடை: 49
- 17 மைப் புட்டிகளின் விலை ₹612 எனில் 81 மைப் புட்டிகளின் விலை யாது?விடை: ₹2916
- 19 மீ அகலமும் 63 மீ நீளமும் உடைய ஓர் அறைக்குத் தளம் போட ₹47,880 ஆகிறது எனில் 1 ச.மீ தளம் போட ஆகும் செலவு யாது?விடை: ₹40
- கீழ்க்கண்டவற்றில் எது சிறிய எண்? 7/6, 7/9, 4/5, 5/7விடை: 5/7
- இரண்டு வேட்பாளர்கள் ஒரு தேர்தலை <br />சந்திக்கிறார்கள். ஒருவர் 75% ஓட்டுகள் பெற்று <br />750 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறார் <br />எனில் மொத்த ஓட்டுகள் எவ்வளவு?விடை: 1500
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
