Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

இரத்த ஓட்டத்தின் படிநிலைகளைச் சரியான வரிசையில் தேர்ந்தெடுக்கவும்: / Choose the correct order of blood circulation:

சரியான விடை: (C) வலது ஆரிக்கிள் → வலது வெண்ட்ரிக்கிள் → நுரையீரல் → இடது ஆரிக்கிள் → இடது வெண்ட்ரிக்கிள் → உடல் பகுதிகள் / Right atrium → Right ventricle → Lungs → Left atrium → Left ventricle → Body
விளக்கம்: உடலிலிருந்து வரும் இரத்தம் வலது ஆரிக்கிள், வலது வெண்ட்ரிக்கிள் வழியாக நுரையீரலுக்குச் சென்று ஆக்ஸிஜன் பெற்று, இடது ஆரிக்கிள், இடது வெண்ட்ரிக்கிள் வழியாக உடல் முழுவதும் செலுத்தப்படுகிறது. இது இரட்டை இரத்த ஓட்டம் எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ஒரு கரைசலின் ஹைட்ராக்சைடு அயனிச் செறிவு 1.0 x 10⁻⁹ M எனில் அதன் pH மதிப்பு என்ன? / The hydroxyl ion concentration of a solution is 1.0 x 10⁻⁹ M. What is its pH?விடை: 5
  2. கூற்று (A): விந்தகங்கள் வயிற்றறைக்கு வெளியே விதைப்பையினுள் அமைந்துள்ளன. / Assertion (A): The testes are located in the scrotum outside the abdominal cavity.<br />காரணம் (R): விந்து...விடை: A சரி; R தவறு / A is correct; R is wrong
  3. கூற்று (A): நிலநடுக்கோட்டுப் பகுதியிலிருந்து துருவப் பகுதி நோக்கிச் செல்லச் செல்லப் பொருளின் எடை அதிகரிக்கும். / Assertion (A): The weight of a body increases as we go from the equ...விடை: A, R இரண்டும் சரி; R, A-க்குச் சரியான விளக்கம் / Both A and R are correct; R is the correct explanation of A
  4. தாவரங்களின் காற்று சுவாசப் படிநிலைகளை வரிசைப்படுத்துக: / Arrange the stages of aerobic respiration in plants:<br />1) கிளைக்காலிசிஸ் / Glycolysis<br />2) எலக்ட்ரான் கடத்து சங்கிலி...விடை: 1 4 3 2
  5. ஒருகாரத்துவ அமிலம் எது? / Which of the following is a monobasic acid?விடை: CH₃COOH
  6. தவறான கூற்று எது? / Which one is wrong?விடை: ஹாஸ்டோரியா எனும் உறுப்புகள் மட்குண்ணித் தாவரங்களின் சிறப்புப் பண்பு / Haustoria are a special feature of saprophytic pla...
  7. 1 கி.கி. நிறை முழுவதும் ஆற்றலாக மாற்றப்படும்போது கிடைக்கும் ஆற்றல் எவ்வளவு? / Calculate the energy produced when 1 kg of a substance is fully converted into energy.விடை: 9 x 10¹⁶ J
  8. 2009ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இந்தியாவில் பிறந்த அறிஞர் யார்? / Which Indian-born scientist won the Nobel Prize in 2009?விடை: வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / Venkatraman Ramakrishnan
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions