வினா விடை · அறிவியல்
கூற்று (A): விந்தகங்கள் வயிற்றறைக்கு வெளியே விதைப்பையினுள் அமைந்துள்ளன. / Assertion (A): The testes are located in the scrotum outside the abdominal cavity.<br />காரணம் (R): விந்துசெல் உருவாக்கத்துக்கு உடல் வெப்பநிலையைவிட அதிக வெப்பம் தேவைப்படுகிறது. / Reason (R): Sperm formation requires a temperature higher than normal body temperature.
சரியான விடை: (C) A சரி; R தவறு / A is correct; R is wrong
விளக்கம்: விந்தகங்கள் வயிற்றறைக்கு வெளியே விதைப்பையில் அமைந்திருப்பது உண்மை. விந்துசெல் உருவாக உடல் வெப்பநிலையைவிட 2-3 டிகிரி செல்சியஸ் குறைவான வெப்பம் தேவை; எனவே காரணம் தவறு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 31. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இரத்த ஓட்டத்தின் படிநிலைகளைச் சரியான வரிசையில் தேர்ந்தெடுக்கவும்: / Choose the correct order of blood circulation:விடை: வலது ஆரிக்கிள் → வலது வெண்ட்ரிக்கிள் → நுரையீரல் → இடது ஆரிக்கிள் → இடது வெண்ட்ரிக்கிள் → உடல் பகுதிகள் / Right atrium →...
- தாவரங்களின் காற்று சுவாசப் படிநிலைகளை வரிசைப்படுத்துக: / Arrange the stages of aerobic respiration in plants:<br />1) கிளைக்காலிசிஸ் / Glycolysis<br />2) எலக்ட்ரான் கடத்து சங்கிலி...விடை: 1 4 3 2
- ஒரு கரைசலின் ஹைட்ராக்சைடு அயனிச் செறிவு 1.0 x 10⁻⁹ M எனில் அதன் pH மதிப்பு என்ன? / The hydroxyl ion concentration of a solution is 1.0 x 10⁻⁹ M. What is its pH?விடை: 5
- தவறான கூற்று எது? / Which one is wrong?விடை: ஹாஸ்டோரியா எனும் உறுப்புகள் மட்குண்ணித் தாவரங்களின் சிறப்புப் பண்பு / Haustoria are a special feature of saprophytic pla...
- கூற்று (A): நிலநடுக்கோட்டுப் பகுதியிலிருந்து துருவப் பகுதி நோக்கிச் செல்லச் செல்லப் பொருளின் எடை அதிகரிக்கும். / Assertion (A): The weight of a body increases as we go from the equ...விடை: A, R இரண்டும் சரி; R, A-க்குச் சரியான விளக்கம் / Both A and R are correct; R is the correct explanation of A
- 2009ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற இந்தியாவில் பிறந்த அறிஞர் யார்? / Which Indian-born scientist won the Nobel Prize in 2009?விடை: வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் / Venkatraman Ramakrishnan
- ஒருகாரத்துவ அமிலம் எது? / Which of the following is a monobasic acid?விடை: CH₃COOH
- GSLV என்பதன் விரிவாக்கம் / GSLV stands forவிடை: Geosynchronous Satellite Launch Vehicle
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
