Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

தாவர செல்லை விலங்கு செல்லிலிருந்து வேறுபடுத்துவது

சரியான விடை: (B) செல் சுவர்
விளக்கம்: தாவர செல்லில் செல்லுலோஸால் ஆன செல் சுவர் உண்டு; விலங்கு செல்லில் செல் சுவர் இல்லை. மைட்டோகாண்ட்ரியா, உட்கரு, செல் சவ்வு ஆகியவை இரண்டு வகை செல்களிலும் உள்ளன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சுக்ரோஸ் என்பதுவிடை: டைசாக்கரைடு
  2. மினமாட்டா நோய்க்குக் காரணம்விடை: பாதரச மாசு
  3. கரப்பான் பூச்சி சுவாசிப்பதுவிடை: டிரக்கியா (மூச்சுக் குழல்கள்) மூலமாக
  4. மனித இரத்தத்தில் உட்கரு அற்றவைவிடை: எரித்ரோசைட் மற்றும் த்ரோம்போசைட்
  5. எய்ட்ஸ் நோய்க்கான காரணிவிடை: ரெட்ரோ வைரஸ்
  6. கழிவுநீர் தூய்மையாக்கத்தில் பயன்படும் பாசி (ஆல்கா)விடை: குளோரல்லா
  7. பின்வருவனவற்றுள் மீன் இனத்தைச் சார்ந்ததுவிடை: கடல் குதிரை
  8. இரத்த சிவப்பணுக்களின் ஆயுட்காலம்விடை: 120 நாட்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions