வினா விடை · TET – அறிவியல்
இரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படும் மூலிகைத் தாவரம்
சரியான விடை: (D) வின்கா ரோசியா
விளக்கம்: வின்கா ரோசியா (நித்திய கல்யாணி) தாவரத்திலிருந்து பெறப்படும் வின்கிரிஸ்டின், வின்பிளாஸ்டின் ஆகிய வேதிப்பொருட்கள் இரத்தப் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுகின்றன. சின்கோனாவிலிருந்து மலேரியா மருந்தான குயினைன் பெறப்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- உட்கரு மணி மற்றும் சவ்வால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் அற்ற செல்விடை: புரோகேரியாட்டிக்
- உடலிலிருந்து வரும் சுத்திகரிக்கப்படாத இரத்தம் முழுவதையும் பெறும் இதய அறைவிடை: வலது ஆரிக்கிள்
- வெர்மிகல்ச்சர் (Vermiculture) எனப்படுவதுவிடை: மண் புழு வளர்த்தல்
- பின்வருவனவற்றுள் பரவா நோய் (தொற்றா நோய்) எது?விடை: நீரிழிவு நோய்
- பின்வருவனவற்றுள் மீன் இனத்தைச் சார்ந்ததுவிடை: கடல் குதிரை
- எய்ட்ஸ் நோய்க்கான காரணிவிடை: ரெட்ரோ வைரஸ்
- கரப்பான் பூச்சி சுவாசிப்பதுவிடை: டிரக்கியா (மூச்சுக் குழல்கள்) மூலமாக
- சுக்ரோஸ் என்பதுவிடை: டைசாக்கரைடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
