Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – அறிவியல்

உடலிலிருந்து வரும் சுத்திகரிக்கப்படாத இரத்தம் முழுவதையும் பெறும் இதய அறை

சரியான விடை: (A) வலது ஆரிக்கிள்
விளக்கம்: உடலின் பல பகுதிகளிலிருந்து வரும் ஆக்சிஜன் குறைந்த (சுத்திகரிக்கப்படாத) இரத்தம் மேற்பெருஞ்சிரை, கீழ்ப்பெருஞ்சிரை வழியாக வலது ஆரிக்கிளை அடைகிறது. நுரையீரலிலிருந்து வரும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தம் இடது ஆரிக்கிளை அடைகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படும் மூலிகைத் தாவரம்விடை: வின்கா ரோசியா
  2. பின்வருவனவற்றுள் பரவா நோய் (தொற்றா நோய்) எது?விடை: நீரிழிவு நோய்
  3. உட்கரு மணி மற்றும் சவ்வால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் அற்ற செல்விடை: புரோகேரியாட்டிக்
  4. பின்வருவனவற்றுள் மீன் இனத்தைச் சார்ந்ததுவிடை: கடல் குதிரை
  5. வெர்மிகல்ச்சர் (Vermiculture) எனப்படுவதுவிடை: மண் புழு வளர்த்தல்
  6. எய்ட்ஸ் நோய்க்கான காரணிவிடை: ரெட்ரோ வைரஸ்
  7. கரப்பான் பூச்சி சுவாசிப்பதுவிடை: டிரக்கியா (மூச்சுக் குழல்கள்) மூலமாக
  8. சுக்ரோஸ் என்பதுவிடை: டைசாக்கரைடு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions