வினா விடை · TET – அறிவியல்
எய்ட்ஸ் நோய்க்கான காரணி
சரியான விடை: (A) ரெட்ரோ வைரஸ்
விளக்கம்: எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் HIV (மனித நோய்த்தடைக் குறைபாட்டு வைரஸ்) ஒரு ரெட்ரோ வைரஸ் ஆகும். இதன் மரபுப்பொருள் RNA; இது உடலின் T உதவி செல்களைத் தாக்குகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் மீன் இனத்தைச் சார்ந்ததுவிடை: கடல் குதிரை
- கரப்பான் பூச்சி சுவாசிப்பதுவிடை: டிரக்கியா (மூச்சுக் குழல்கள்) மூலமாக
- பின்வருவனவற்றுள் பரவா நோய் (தொற்றா நோய்) எது?விடை: நீரிழிவு நோய்
- சுக்ரோஸ் என்பதுவிடை: டைசாக்கரைடு
- உடலிலிருந்து வரும் சுத்திகரிக்கப்படாத இரத்தம் முழுவதையும் பெறும் இதய அறைவிடை: வலது ஆரிக்கிள்
- தாவர செல்லை விலங்கு செல்லிலிருந்து வேறுபடுத்துவதுவிடை: செல் சுவர்
- இரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படும் மூலிகைத் தாவரம்விடை: வின்கா ரோசியா
- மினமாட்டா நோய்க்குக் காரணம்விடை: பாதரச மாசு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
