வினா விடை · TET – அறிவியல்
பின்வருவனவற்றுள் மீன் இனத்தைச் சார்ந்தது
சரியான விடை: (D) கடல் குதிரை
விளக்கம்: கடல் குதிரை செவுள்களால் சுவாசிக்கும், துடுப்புகளைக் கொண்ட உண்மையான மீன் ஆகும். ஜெல்லி மீன் (குழியுடலிகள்), நட்சத்திர மீன் (முட்தோலிகள்), ஆக்டோபஸ் (மெல்லுடலிகள்) ஆகியவை மீன்கள் அல்ல.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பின்வருவனவற்றுள் பரவா நோய் (தொற்றா நோய்) எது?விடை: நீரிழிவு நோய்
- எய்ட்ஸ் நோய்க்கான காரணிவிடை: ரெட்ரோ வைரஸ்
- உடலிலிருந்து வரும் சுத்திகரிக்கப்படாத இரத்தம் முழுவதையும் பெறும் இதய அறைவிடை: வலது ஆரிக்கிள்
- கரப்பான் பூச்சி சுவாசிப்பதுவிடை: டிரக்கியா (மூச்சுக் குழல்கள்) மூலமாக
- இரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படும் மூலிகைத் தாவரம்விடை: வின்கா ரோசியா
- சுக்ரோஸ் என்பதுவிடை: டைசாக்கரைடு
- உட்கரு மணி மற்றும் சவ்வால் சூழப்பட்ட செல் நுண்ணுறுப்புகள் அற்ற செல்விடை: புரோகேரியாட்டிக்
- தாவர செல்லை விலங்கு செல்லிலிருந்து வேறுபடுத்துவதுவிடை: செல் சுவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
