வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
இரயத்துவாரி முறை இதனுடன் தொடர்புடையது / The Ryotwari system is related to
சரியான விடை: (C) நில வருவாய் / Land revenue
விளக்கம்: இரயத்துவாரி முறை நில வருவாய் வசூலிப்பு முறை; இதில் அரசு நேரடியாக விவசாயியிடம் (ரயத்) வரி வசூலித்தது. இதனை தாமஸ் மன்றோ சென்னை மாகாணத்தில் 1820-ல் விரிவாகச் செயல்படுத்தினார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்டவை எவை? / Which among the following are correctly matched? I. செராம்பூர் – டேனியர்கள் / Serampore – Danish II. பாலசோர் – ஆங்கிலேயர்கள் / Bal...விடை: இவை அனைத்தும் / All of these
- 2010ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதைப் பெற்றவர் யார்? / Who received the Jnanpith Award for the year 2010?விடை: சந்திரசேகர கம்பாரா / Chandrashekhara Kambara
- போர்த்துக்கீசிய இந்தியப் பேரரசின் சிற்பி / The <br />architect of the Portuguese Indian Empire wasவிடை: அல்புகர்க் / Albuquerque
- பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு / The Battle of Buxar took place in the yearவிடை: 1764
- மூன்றாம் கர்நாடகப் போர் எதனுடன் தொடர்புடையது? / The Third Carnatic War was associated withவிடை: ஏழாண்டுப் போர் / Seven Years' War
- பதஞ்சலி யோகத்தில் உள்ள ‘அங்கங்களின்’ எண்ணிக்கை / The ‘limbs’ of Patanjali Yoga areவிடை: எட்டு / Eight
- பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்திற்குப் பட்டய உரிமை வழங்கியவர் / The French East India Company was chartered byவிடை: பதினான்காம் லூயி / King Louis XIV
- கி.பி. 1320-இல் துக்ளக் வம்சத்தைத் தோற்றுவித்தவர் / The Tughlaq dynasty was founded in 1320 byவிடை: கியாசுதீன் துக்ளக் / Ghiyasuddin Tughlaq
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
