வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்திற்குப் பட்டய உரிமை வழங்கியவர் / The French East India Company was chartered by
சரியான விடை: (A) பதினான்காம் லூயி / King Louis XIV
விளக்கம்: பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனம் 1664-ல் மன்னர் பதினான்காம் லூயியின் ஆட்சியில், அமைச்சர் கோல்பெர்ட்டின் முயற்சியால் பட்டயம் பெற்றது. பாண்டிச்சேரி இந்தியாவில் பிரெஞ்சுக்காரர்களின் தலைமையிடமாக இருந்தது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- தேவனாம்பட்டினத்தில் ஆங்கிலேயர் கட்டிய கோட்டையின் பெயர் / Name the fort built by the English at Devanampatnam.விடை: புனித டேவிட் கோட்டை / Fort St. David
- மூன்றாம் கர்நாடகப் போர் எதனுடன் தொடர்புடையது? / The Third Carnatic War was associated withவிடை: ஏழாண்டுப் போர் / Seven Years' War
- ஒப்புதல் வயதுச் சட்டம் நிறைவேறிய ஆண்டு / The Age of Consent Act was passed in the yearவிடை: 1891
- போர்த்துக்கீசிய இந்தியப் பேரரசின் சிற்பி / The <br />architect of the Portuguese Indian Empire wasவிடை: அல்புகர்க் / Albuquerque
- பாக்ஸின் இந்திய மசோதா எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? / When was Fox's India Bill introduced?விடை: 1783
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்டவை எவை? / Which among the following are correctly matched? I. செராம்பூர் – டேனியர்கள் / Serampore – Danish II. பாலசோர் – ஆங்கிலேயர்கள் / Bal...விடை: இவை அனைத்தும் / All of these
- பின்வரும் நிகழ்ச்சிகளைக் காலவரிசைப்படுத்துக / Arrange the following events in chronological order: I) பிளாசிப் போர் / Battle of Plassey II) பக்ஸார் போர் / Battle of Buxar III) தலைக...விடை: III, I, IV, II
- இரயத்துவாரி முறை இதனுடன் தொடர்புடையது / The Ryotwari system is related toவிடை: நில வருவாய் / Land revenue
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
