Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு

போர்த்துக்கீசிய இந்தியப் பேரரசின் சிற்பி / The <br />architect of the Portuguese Indian Empire was

சரியான விடை: (B) அல்புகர்க் / Albuquerque
விளக்கம்: அல்போன்சோ டி அல்புகர்க் 1510-ல் பீஜப்பூர் சுல்தானிடமிருந்து கோவாவைக் கைப்பற்றி இந்தியாவில் போர்த்துக்கீசியப் பேரரசுக்கு அடித்தளமிட்டார். வாஸ்கோடகாமா 1498-ல் கள்ளிக்கோட்டையை அடைந்து கடல்வழியைக் கண்டறிந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. மூன்றாம் கர்நாடகப் போர் எதனுடன் தொடர்புடையது? / The Third Carnatic War was associated withவிடை: ஏழாண்டுப் போர் / Seven Years' War
  2. கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்டவை எவை? / Which among the following are correctly matched? I. செராம்பூர் – டேனியர்கள் / Serampore – Danish II. பாலசோர் – ஆங்கிலேயர்கள் / Bal...விடை: இவை அனைத்தும் / All of these
  3. பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்திற்குப் பட்டய உரிமை வழங்கியவர் / The French East India Company was chartered byவிடை: பதினான்காம் லூயி / King Louis XIV
  4. இரயத்துவாரி முறை இதனுடன் தொடர்புடையது / The Ryotwari system is related toவிடை: நில வருவாய் / Land revenue
  5. தேவனாம்பட்டினத்தில் ஆங்கிலேயர் கட்டிய கோட்டையின் பெயர் / Name the fort built by the English at Devanampatnam.விடை: புனித டேவிட் கோட்டை / Fort St. David
  6. 2010ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதைப் பெற்றவர் யார்? / Who received the Jnanpith Award for the year 2010?விடை: சந்திரசேகர கம்பாரா / Chandrashekhara Kambara
  7. ஒப்புதல் வயதுச் சட்டம் நிறைவேறிய ஆண்டு / The Age of Consent Act was passed in the yearவிடை: 1891
  8. பக்சார் போர் நடைபெற்ற ஆண்டு / The Battle of Buxar took place in the yearவிடை: 1764
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions