வினா விடை · இந்திய வரலாறு, பண்பாடு
மூன்றாம் கர்நாடகப் போர் எதனுடன் தொடர்புடையது? / The Third Carnatic War was associated with
சரியான விடை: (A) ஏழாண்டுப் போர் / Seven Years' War
விளக்கம்: மூன்றாம் கர்நாடகப் போர் (1756–1763) ஐரோப்பாவில் நடந்த ஏழாண்டுப் போரின் தொடர்ச்சியாகும். 1760 வந்தவாசிப் போரில் ஆங்கிலேயத் தளபதி அயர்கூட் பிரெஞ்சுத் தளபதி லாலியைத் தோற்கடித்தார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: இந்திய வரலாறு, பண்பாடு – வினா வங்கி – பகுதி 12. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்திற்குப் பட்டய உரிமை வழங்கியவர் / The French East India Company was chartered byவிடை: பதினான்காம் லூயி / King Louis XIV
- போர்த்துக்கீசிய இந்தியப் பேரரசின் சிற்பி / The <br />architect of the Portuguese Indian Empire wasவிடை: அல்புகர்க் / Albuquerque
- தேவனாம்பட்டினத்தில் ஆங்கிலேயர் கட்டிய கோட்டையின் பெயர் / Name the fort built by the English at Devanampatnam.விடை: புனித டேவிட் கோட்டை / Fort St. David
- கீழ்க்கண்டவற்றுள் சரியாகப் பொருத்தப்பட்டவை எவை? / Which among the following are correctly matched? I. செராம்பூர் – டேனியர்கள் / Serampore – Danish II. பாலசோர் – ஆங்கிலேயர்கள் / Bal...விடை: இவை அனைத்தும் / All of these
- ஒப்புதல் வயதுச் சட்டம் நிறைவேறிய ஆண்டு / The Age of Consent Act was passed in the yearவிடை: 1891
- இரயத்துவாரி முறை இதனுடன் தொடர்புடையது / The Ryotwari system is related toவிடை: நில வருவாய் / Land revenue
- பாக்ஸின் இந்திய மசோதா எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? / When was Fox's India Bill introduced?விடை: 1783
- 2010ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதைப் பெற்றவர் யார்? / Who received the Jnanpith Award for the year 2010?விடை: சந்திரசேகர கம்பாரா / Chandrashekhara Kambara
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
