Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

செல்வழி நோய்த்தடைக்காப்புக்குக் காரணமான செல்கள்

சரியான விடை: (C) T லிம்போசைட்டுகள்
விளக்கம்: செல்வழி நோய்த்தடைக்காப்பு (Cell-mediated immunity) T லிம்போசைட்டுகளால் நடைபெறுகிறது. B லிம்போசைட்டுகள் எதிர்ப்பொருள்களை (Antibodies) உருவாக்கி உடல்திரவ நோய்த்தடைக்காப்பைத் தருகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்களில் உள்ள ஜீன்கள்விடை: நிஃப் ஜீன்கள்
  2. கருவுற்ற முட்டையின் (Zygote) குரோமோசோம் நிலைவிடை: இரட்டை மயம்
  3. ASCII என்பதன் விரிவாக்கம்விடை: American Standard Code for Information Interchange
  4. புதன் சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம்விடை: 88 நாட்கள்
  5. இரும (Binary) முறைப்படி ஒரு ஜிகாபைட் என்பது எத்தனை பைட்டுகள்?விடை: 2³⁰
  6. தேசிய காற்று ஆற்றல் நிறுவனம் (NIWE – முன்பு காற்று ஆற்றல் தொழில்நுட்ப மையம், C-WET) எங்கு அமைந்துள்ளது?விடை: சென்னை
  7. கீழ்க்காண்பவற்றுள் கதிரியக்கத் தன்மை கொண்ட ஹாலஜன் எது?விடை: ஆஸ்டட்டைன்
  8. கணினியின் வெளியீட்டுக் கருவி (Output device)விடை: Plotter
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions