வினா விடை · அறிவியல்
கருவுற்ற முட்டையின் (Zygote) குரோமோசோம் நிலை
சரியான விடை: (A) இரட்டை மயம்
விளக்கம்: ஒற்றைமய (n) விந்தணுவும் ஒற்றைமய அண்டமும் இணைவதால் உருவாகும் கருமுட்டை (Zygote) இரட்டைமய (2n) குரோமோசோம் கொண்டது. மனிதக் கருமுட்டையில் 46 குரோமோசோம்கள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 22. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- செல்வழி நோய்த்தடைக்காப்புக்குக் காரணமான செல்கள்விடை: T லிம்போசைட்டுகள்
- புதன் சூரியனைச் சுற்றி வர ஆகும் காலம்விடை: 88 நாட்கள்
- நைட்ரஜனை நிலைப்படுத்தும் பாக்டீரியங்களில் உள்ள ஜீன்கள்விடை: நிஃப் ஜீன்கள்
- இரும (Binary) முறைப்படி ஒரு ஜிகாபைட் என்பது எத்தனை பைட்டுகள்?விடை: 2³⁰
- ASCII என்பதன் விரிவாக்கம்விடை: American Standard Code for Information Interchange
- தேசிய காற்று ஆற்றல் நிறுவனம் (NIWE – முன்பு காற்று ஆற்றல் தொழில்நுட்ப மையம், C-WET) எங்கு அமைந்துள்ளது?விடை: சென்னை
- கீழ்க்காண்பவற்றுள் கதிரியக்கத் தன்மை கொண்ட ஹாலஜன் எது?விடை: ஆஸ்டட்டைன்
- கணினியின் வெளியீட்டுக் கருவி (Output device)விடை: Plotter
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
