Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது” – இக்குறளில் அமைந்த அணி

சரியான விடை: (A) நிரல்நிறை அணி
விளக்கம்: அன்பும் அறனும் முறையே பண்பும் பயனும் என வரிசை மாறாமல் பொருள்கொள்ளப்படுவதால் இது நிரல்நிறை அணி. இல்வாழ்க்கைக்கு அன்பு பண்பாகவும் அறம் பயனாகவும் அமையும் என்பது இக்குறளின் பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 13. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “பெண்களுக்குக் கல்வியும் சொத்துரிமையும் தரப்பட வேண்டும் என்று மேடைகளில் பேசியும் இதழ்களில் எழுதியும் வந்தவர்” யார்?விடை: பெரியார்
  2. ‘மஞ்ஞ்சு’ என்பதுவிடை: ஒற்றளபெடை
  3. ‘சின்னூல்’ என்ற அடைமொழி கொண்ட நூல் யாது?விடை: நேமிநாதம்
  4. “சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல்” – யாருடைய கூற்று?விடை: கண்ணகி
  5. ‘உழு’ என்னும் வேர்ச்சொல்லின் வியங்கோள் வினைமுற்று எது?விடை: உழுக
  6. “இது செய்வாயா?” என்று கேட்டதற்கு “நீயே செய்” என்று கூறும் விடைவிடை: ஏவல் விடை
  7. ‘உழத்திப் பாட்டு’ என்று அழைக்கப்படுவதுவிடை: பள்ளு
  8. “காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டுக் காலன் ஓடிப் போவானே” என்று பாடியவர்விடை: கவிமணி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions