Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

இவற்றில் மருத்துவ முறை (Clinical Method) எனக் குறிப்பிடப்படுவது எது?

சரியான விடை: (B) தனியாள் ஆய்வு
விளக்கம்: ஒரு தனி நபரின் சிக்கலை ஆழமாக ஆராயும் தனியாள் ஆய்வு முறை (Case Study) மருத்துவ முறை (Clinical Method) எனவும் அழைக்கப்படுகிறது. இதில் குடும்பம், பள்ளி, உடல்நலம் போன்ற பல தகவல்கள் திரட்டப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 7. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. இவற்றில் மிகவும் பழமையான உளவியல் ஆய்வு முறை எது?விடை: அகநோக்கு முறை
  2. நடைமுறை (பயன்பாட்டு) உளவியல் பிரிவில் அடங்குவது எது?விடை: இவை அனைத்தும்
  3. கீழ்க்கண்டவற்றில் ஸ்கின்னருடன் தொடர்புடையது எது?விடை: கருவிசார் ஆக்கநிலையிறுத்தம்
  4. கல்வி உளவியல் பாடப்பொருளின் பெரும் பகுதி எதனைச் சுற்றி அமைகிறது?விடை: கற்பவர்
  5. வயது வந்தோருக்கான நுண்ணறிவு அளவுகோலை உருவாக்கியவர் யார்?விடை: வெக்ஸ்லர்
  6. வகுப்பறை கீழ்க்காணும் எந்தப் பிரிவினரை உள்ளடக்கியது?விடை: இவை அனைத்தும்
  7. 'கெஸ்டால்ட்' என்ற ஜெர்மானியச் சொல்லின் பொருள் என்ன?விடை: a மற்றும் b
  8. கற்றல் செயல்பாடுகளில் இடம் பெறுவது எது?விடை: இவை அனைத்தும்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions